மகேந்திர சிங் தோனி அனைத்து காலங்களிலும் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் என நட்சத்திர வீரர் விராட் கோலி பெருமிதம் தெரிவித்தார். ஆட்டத்தின்போது தன்னுடைய மனநிலையையும், தலைமைப் பண்பையும் ஒழுங்குபடுத்துவதில் தோனி முக்கிய பங்காற்றினார் என விராட்கோலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.இதையும் படியுங்கள் : இந்தியா-நியூசிலாந்து டி-20 கிரிக்கெட் தொடர்