பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு 27-ஆவது நாடாக குரோஷியா அணி தகுதி பெற்றது. தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் பரோயே அணியை எதிர்கொண்ட குரோஷியா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மொத்தமாக 7வது முறையாகவும், தொடர்ச்சியாக 4-வது முறையாகவும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.