மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகி விருது வென்ற தீப்தி ஷர்மாவை, டி.எஸ்.பி. ஆக நியமனம் செய்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் மற்றும் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.இதையும் படியுங்கள் : இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த பாக். ரசிகர்