பாகிஸ்தானில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதி போட்டி நடைபெறும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறினால் போட்டி துபாயிலும், ஒருவேளை தகுதி பெறாவிட்டால் போட்டி பாகிஸ்தான் லாகூர் மைதானத்திலும் நடைபெறும் என கூறப்படுகிறது.