டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை பாப் டு பிளெஸ்சில் ((Faf du Plessis)) படைத்துள்ளார். கேப்டனாக இதுவரை 8 சதங்கள் அடித்து அவர் முதலிடம் பிடித்துள்ளார். 7 சதங்களுடன் மைக்கேல் க்ளிங்கர், பாபர் அசாம் ஆகியோர் இரண்டாவது இடத்திலும், 5 சதங்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.