இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ராவை ஆட வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். பும்ராவின் பணிச்சுமையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்றும், பும்ராவின் உடல் எப்படி உதவும் என்பதையும் பார்க்க வேண்டும் என கம்பீர் கூறினார்.எஞ்சியுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளில் எந்த இரண்டு போட்டிகளில் பும்ரா விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : நேட்டோ ராணுவ செலவினங்களை அதிகரிக்க ஒப்புதல்..