டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ரா கேப்டனாக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விருப்பம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.