அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகள்லயும் அசத்தி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவ இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் புகழ்ந்து பேசி இருக்காரு. கோஹினூர் வைரம் எப்படி விலைமதிப்பு மிக்கதா இருக்கோ அதுபோல தான் இந்திய அணிக்கு பும்ரா விலைமதிப்புமிக்கவர்னும், அவர் என்ன சொன்னாலும் நாங்க மகிழ்ச்சியோட ஏற்றுக்கொள்வோம்னும் அஸ்வின் தெரிவிச்சு இருக்காரு.