இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டியில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து வருண் சக்ரவர்த்தி நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.