Also Watch
Read this
By: Web Team

இந்திய வீரர் விராட் கோலி கடந்த 15 ஆண்டுகளாக உலகின் சிறந்த ஆல் பார்மேட் ((ALL FORMAT)) பேட்ஸ்மேனாக செயல்பட்டதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கிரிக்கெட் வெறி கொண்ட நாட்டில் கோலிக்கு சில சவால்கள் இருந்தாலும், அதனை தாண்டி அவர் புகழின் உச்சியில் இருந்ததாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved