ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார். இதனால் இவருக்கு பதிலாக கேஷவ் மஹாராஜ் அணியை வழி நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.இதையும் படியுங்கள் : பாரீஸ் டயமண்ட் லீக் போட்டி- நீரஜ் சோப்ரா வெற்றி..