இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது ஓய்வை அறிவித்துள்ளார். தாம் 2 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்தி விட்டதாகவும், தன்னால் முன்பு போல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை என்றும், தனது மூட்டு ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆர்வம் தெரிவித்த உசைன் போல்ட்