சர்வதேச டி20 தொடர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் முறியடித்துள்ளார். 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 4231 ரன்கள் குவித்துள்ள நிலையில், 130 ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ள பாபர் அசம் 4234 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார்.இதையும் படியுங்கள் : நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா ஓய்வு அறிவிப்பு