ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மாளவிகா அரையிறுதிக்கு முன்னேறினர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்து வீரரை 21க்கு18, 21க்கு18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் வீராங்கனையை 21க்கு15, 21க்கு17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.