நவி மும்பையில் இந்தியா-ஆஸ்திரேலிய மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். மெல்போர்னில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய இளம் வீராங்கனை பெண் ஆஸ்டின், கழுத்து பகுதியில் பந்து பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பெண் ஆஸ்டின் நினைவாக வீராங்கனைகள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர்.