100-ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்-க்கு, அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 35 வயதிலும் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதாகவும், அவர் ஒரு போர் வீரன் என்றும், கம்மின்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.