வெளி நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர்களின் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதுவரை 60 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 148 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.இதையும் படியுங்கள் : பேரிஜம் ஏரிப் பகுதிக்குச் செல்ல 3 நாட்கள் தடை..