ஆசிய கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, 16 புள்ளி 4 ஓவரில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் முன்னாள் இந்திய துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நம்பிக்கை