ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் Big Bash தொடரில் விளையாட, சிட்னி தண்டர் அணியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒப்பந்தமாகி உள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் Big Bash தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.இதையும் படியுங்கள் : டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் 6 மாதம் ஓய்வு முதுகு வலி காரணமாக தற்காலிக ஓய்வு எடுக்கும் ஸ்ரேயஸ் ஐயர்