அஸ்வின் ஓய்வுக்கு பின் தனக்கு அதிக ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்தி தன்னுடைய அணியை வெற்றி பெற முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்