இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றதன் மூலம் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கருண் நாயர் விளையாடவுள்ளார். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க முச்சதம் அடித்த போதிலும், கருண் நாயர் 2017 ஆம் ஆண்டு விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.பின்னர் தேசிய அணியில் இருந்தே நீக்கப்பட்டார்.இதையும் படியுங்கள் : ஃபோன் உரையாடல் கசிவால் ஆட்சிக்கு ஆபத்து.. சிக்கலில் தாய்லாந்து பிரதமர்