உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டிக்கு மனு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் மனு பாக்கர் தேர்வாகி உள்ள நிலையில், ஈஷா சிங், சிப்ட் கவுர் சம்ரா, சிம்ரன்பிரீத் கவுர் பிரார் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதி போட்டி டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை தோஹாவில் நடைபெறுகிறது.