கபடி சாம்பியன்ஷிப் போட்டி : 72-வது சீனியர் தேசிய ஆடவர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வரும் 27 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. Related Link டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ஹெட்மேயர்