இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டி20 போட்டி Wanderers மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது. தொடரில் 2க்கு ஒன்று என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.