Also Watch
Read this
Posted on: Apr 20, 2025 09:27 AM
By: Srini Vasan

ஐபிஎல் தொடரின் 35-வது லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, குஜராத் அணி வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து விளையாடிய குஜராத் அணி 19 புள்ளி 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved