Home sportsnews ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டி.. டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதல்
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டி.. டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதல்

டெல்லி அணி திரில் வெற்றி

Updated: Apr 17, 2025 08:34 AM

21

By: Srini Vasan

டெல்லி அணி திரில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய,

டெல்லி அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் 188 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்த நிலையில்,

வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved