2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது. இப்போட்டியில், இந்தியா 29 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், 24 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.