இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட சுண்டப்படாமல் கைவிடப்பட்டது. போட்டி நடைபெறும் பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுமா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.