நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. சிங்காரவேலவர் தெய்வானை திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் சீர் வரிசை கொண்டு வந்து வழிபாடு நடத்தினர்.இதையும் படியுங்கள் : திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கும்பிடு சரணம் வழிபாடு