சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காட்டம்பூர் கிராமத்தில் உள்ள தர்மபுல்லணி அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா முதற்கட்ட யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. நாளை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.