புகழ்பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பிரசாதம் எடுத்து வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, தர்ப்பை புல் மற்றும் மல்லிகைப் பூக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.