திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாத பௌவுர்ணமியை யொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், ஏரளாமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கமிட்டனர். அதற்கு மத்தியில் நான்கு மாட வீதிகளிகளில் மலையப்பர் வலம் வந்து அருள்பாலித்தார்.இதையும் படியுங்கள் : சுவாமி மலையில் பக்தர்கள் கிரிவலம் ஆனி மாத பௌர்ணமியையொட்டி வழிபாடு..!