திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் தெய்வங்களின் வேடம் அணிந்தபடி வந்த கேரள பக்தர்கள் உற்சாகத்துடன் நடனமாடி கிரிவலம் சென்றனர். விநாயகர், சிவன், ஆஞ்சநேயர், நரசிம்மர், காளி தேவி உள்ளிட்ட தெய்வங்களின் உருவத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.