பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள.தங்கி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தொடர்மழை பெய்து வருவதால், கடற்கரையில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் காவல்துறை நடவடிக்கை.