2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதி வேண்டும் என ஆசை உள்ளது -துரை வைகோ.12 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் - துரைவைகோ.கூடுதல் தொகுதி கேட்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவெடுக்கும் - துரை வைகோ.விசிக, சிபிஎம்-ஐ தொடர்ந்து மதிமுகவும் கூடுதல் தொகுதி என வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளது.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடுத்தடுத்து கூடுதல் தொகுதி என பேச ஆரம்பித்துள்ளன.நயினார் கூறியது மதிமுகவை பற்றி தான் என செய்திகள் வெளியாயின.இதையும் படியுங்கள் : இந்து முன்னணி மாநாட்டில் ரஜினி பங்கேற்பாரா? வெளியான பரபரப்பு தகவல்...