மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு எப்போது குறைக்கும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மாநில அளவிலான மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து, குறைந்த செலவில் மருத்துவ சாதனங்களை எப்போது அதி்க அளவில் கொள்முதல் செய்யப்படும் என வினவியுள்ளார்.