பாஜகவினர் என்னதான் முருகன் மாநாட்டை நடத்தினாலும், இறை பழனிச்சாமியை வணங்கிவிட்டு, எடப்பாடி பழனிச்சாமி பின், தான் நிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் மந்திரம் ஓத வேண்டும், தமிழில் திருப்புகழ் பாட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துமா? எனவும் கேள்வி எழுப்பினார்.இதையும் படியுங்கள் : 28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..