ராமதாசை தனது சகோதரர் சந்தித்ததால் பாமகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி இணையப்போவதாக கூறுவதை ஏற்கவே முடியாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக உரிமைகள், தமிழ்த்தேசிய அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பேன் என்றும் வேல்முருகன் உறுதியளித்துள்ளார்.