தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் கவின் உறவினர்களை நேரில் சந்தித்து விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆறுதல் கூறினார். கவின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்திய அவர், பின்னர் ஆணவப் படுகொலை செயலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டார்.