தாம் வைக்கும் அனைத்து தேர்வுகளிலும் உதயநிதி முழு மதிப்பெண்கள் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்புடன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞரணி செயலாளராக இருப்பது பெருமை அல்ல, பெரும் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.