பீகாரில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறை மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கண்டித்து பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.