சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்கவில்லை எனத் தகவல்.புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு என தகவல்.