“அமைச்சரவை மாற்றம் நடைபெறும். ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்”உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்