இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கிறது மத்திய அரசு.எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடிய பாரதியார் மண்ணில் இந்தியா.எங்கெங்கு காணினும் இந்தியடா என மத்திய ஆட்சியாளர்கள் பாடிவருகின்றனர்.நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத விழா கொண்டாட்டத்தை ஏற்க முடியாது - இபிஎஸ் கண்டனம்