பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் த.வெ.க.வின் சித்தாந்த எதிரி என சூளுரைத்த விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் பதிலளித்துள்ளார். பாஜக மற்றும் மத்திய அரசைப் பற்றி தெரியாமல், உங்கள் கொள்கை எதிரியை பாஜக என தேர்வு செய்யக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.