இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்ட தமிழக ஆசிரியை கனகலட்சுமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ஆராய்ச்சியின் மூலம் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையை உருவாக்கியதற்காக Croydon Tamil Sangam, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவரை கவுரவித்தது.இதையும் படியுங்கள் : பாஸ்போர்ட் விண்ணப்பம் - கணவர் கையெழுத்து வேண்டாம்..