தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.