ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் வலியுறுத்தியதை விமர்சித்து இபிஎஸ் பதிவு.திமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு -இபிஎஸ்.குடிநீர் கட்டணம், பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு என கட்டணத்தை உயர்த்திய அரசு -இபிஎஸ்,தங்களால் உயர்த்தப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்.இதையும் படியுங்கள் : 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னணி..