ஆளுநர் பதவியில் இருப்பதற்கு தகுதி அற்றவர் ஆர்.என்.ரவி. சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் அந்த பதவி வகிக்கவே தகுதி அற்றவர்.திராவிடம் என்ற சொல்லை நீக்கி தமிழ்தாய் வாழ்த்தை பாடுவது சட்டத்தை மீறுவதாகும் - முதலமைச்சர் ஸ்டாலின்