news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews ஞானசேகரனை காப்பாற்ற திமுக முயற்சித்தது என நிரூபிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்
tv

Also Watch

tv

Read this

ஞானசேகரனை காப்பாற்ற திமுக முயற்சித்தது என நிரூபிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்

ஆர்.எஸ்.பாரதி சவால்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரனை காப்பாற்ற திமுக முயற்சி செய்தது என நிரூபித்தால் அதனை எதிர்கொள்ள தயார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் அந்த சார்? என்பதை வெளியில் சொல்ல பயமாக இருந்தால், சட்டமன்றத்தில் இபிஎஸ் சொல்லி இருக்க வேண்டும் என்றார்.

யார் அந்த சார்? என்று கேட்டால் முதல் சார் எடப்பாடி பழனிசாமிதான் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 46 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved